/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர் நலவிழா விழிப்புணர்வு போட்டிகள்
/
மாணவர் நலவிழா விழிப்புணர்வு போட்டிகள்
ADDED : மார் 03, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தனக்கன்குளம் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் போதையில்லா மதுரை என்னும் இலக்கை அடைய மாணவர்கள் நல விழா என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன.
முன்னாள் தலைமையாசிரியர் சக்கன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன், வளர்ச்சி அறக்கட்டளை செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு,அப்துல் அஜாஸ், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.