ADDED : செப் 14, 2024 05:12 AM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார், வாடிப்பட்டி வட்டாரத்தில் நெல் பயறு வகைகள் மற்றும் சிறுதானிய பயிர் வகைகளுக்கு பருவத்திற்கு தேவையான விதைகள் நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வேளாண் விரிவாக்க மையத்தில்
இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விரும்பும் விவசாயிகள் முழுத்தொகை அல்லது பங்களிப்புத் தொகையை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தி வேளாண் இடுபொருட்கள் பெற்று பயனடையலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார்.
