/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: டாக்டர் ராணி
/
முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: டாக்டர் ராணி
முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: டாக்டர் ராணி
முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: டாக்டர் ராணி
ADDED : ஜூன் 04, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி தொகுதியில் வென்ற தி.மு.க., வேட்பாளர் டாக்டர் ராணி கூறியதாவது:
தேர்தல் முடிவை முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். பெண்கள், மாணவர்களுக்காக அவர் செய்த நலத்திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகவே அறிகிறோம். இந்தவெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாகமுதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
தொகுதி மக்களின் கோரிக்கையை அறிந்து நிறைவேற்ற என்னால் ஆன எல்லாவித முயற்சிகளையும் எடுப்பேன்என்றார்.