தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை


ADDED : ஆக 10, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கூடல்நகர் காரிய சித்தி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக அமைதி மற்றும் மக்கள் நலனுக்கான சுமங்கலி பூஜை நடந்தது.

நிர்வாகக் குழு தலைவர் உமாசந்திரன், தலைமை குருக்கள் கல்யாணசுந்தரம் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us