sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்

/

கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்

கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்

கோடை பயிற்சி முகாம் ஆரம்பம்


ADDED : மே 17, 2024 06:24 AM

Google News

ADDED : மே 17, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை பண்பாட்டு பயிற்சி முகாம் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் மே 24 முதல் 26 வரை நடக்கவுள்ளது.

இதில், வேத கணிதம், பேச்சுப் பட்டறை, ஓவியம் வரைதல், தனிநபர் ஆளுமைத் திறன் பயிற்சி, யோகா, தியானம், களப்பயணம், கலாமின் கனவுகள், விளையாட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல், போட்டித் தேர்வு பயிற்சி, மனநலம், ஆரோக்கி வாழ்க்கை முறை, வைகையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.100. விபரங்களுக்கு 76672 88877 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us