நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய வகைகளான பூவரசு, நீர் மருது உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை மன்றத் தலைவர் சரவணன் வழங்கினார். நிர்வாகிகள் அழகர், பிரதீப்குமார், பிரவீன்குமார், விக்னேஷ், அஜித் பங்கேற்றனர்.