தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு


ADDED : ஏப் 07, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மேலுார் பெரிய பள்ளிவாசல் பகுதியில்அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் ஓட்டு சேகரித்தார்.

எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள்பிலாலுதீன், ஜீயாவுதீன், ஜபார் சுல்தான், முகமது தாஹா ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம்,மேலுார் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன், மேலுார் நகர் செயலாளர் சரவணகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us