/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆய்வு
/
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : வேளாண் வணிகத்துறையின் கீழ் கருங்காலக்குடி - கம்பூர் ரோட்டில் செயல்படும் அழகர் மலையான் வேளாண் மற்றும் தோட்டக்கலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார்.
எண்ணெய் செக்கு, கடலை உடைக்கும் கருவி, மாவு அரைக்கும் இயந்திரத்தின் பயன்பாடுகளை கேட்டறிந்தார்.
வேளாண் அலுவலர் மலர்விழி, உதவி அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தனர்.