sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஸ்கோர்ஸில் நீச்சல் பயிற்சி

/

ரேஸ்கோர்ஸில் நீச்சல் பயிற்சி

ரேஸ்கோர்ஸில் நீச்சல் பயிற்சி

ரேஸ்கோர்ஸில் நீச்சல் பயிற்சி


ADDED : மார் 29, 2024 06:22 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல்குளத்தில் 8 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய நீச்சல் பயிற்சி ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்படுகிறது.

காலை 7:30 முதல் 9:30 மணி, மதியம் 3:30 முதல் மாலை 5:30 மணி வரை சிறுவர், சிறுமிகள், பெரியவர்களுக்கு தலா ஒரு மணி நேரம் பயிற்சி. காலை 11:00 முதல் 12:00 வரை பெண்களுக்கு மட்டும் தனிப்பயிற்சி. ஆதார் எண்ணுடன் நேரில் வரலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us