நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றார்.
உதகமண்டலம் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆனந்தகுமார் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயலாளராக பொறுப்பேற்றார்.