நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூரில் டி.எஸ்.பி., யாக இருந்த இலக்கியா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பணிபுரிந்த டி.எஸ்.பி., துர்காதேவி பேரையூர் டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், உறவின்முறை தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

