தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழ்ப்புத்தாண்டு விழா

தமிழ்ப்புத்தாண்டு விழா

தமிழ்ப்புத்தாண்டு விழா


ADDED : ஏப் 15, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை சிம்மக்கல் சாரதா வித்யாவனம் பெண்கள் பள்ளியில் திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா நடந்தது.

தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் சோமசுந்தரம், துணைச் செயலாளர் ராமமூர்த்தி இறைவணக்கம் பாடினர்.

சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உதவி பேராசிரியர் சங்கரலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திருவாடானை அரசு கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் பழனியப்பன், மைய ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன், ஆன்மிக நன்னெறி வகுப்புகள் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மதுரை காமராஜ் பல்கலை பொருளியல் துறை தலைவர் சதாசிவம், டாக்டர் சேகர், மைய செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

சிவசக்தி நாட்டியாலயா இயக்குநர் நளினாதேவி, மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us