ADDED : ஜூலை 10, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள், குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்.
பணி நிரந்தரம், காலி பாட்டில்களை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
