ADDED : செப் 10, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
கே.புதுார்: மதுரை புதுார் மேரி ஆன் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. சேர்மன் ஜெயபால், தாளாளர் ரெஜினா ஆகியோர் தலைமை வகித்தனர்.
துணை முதல்வர் ஜெஜிந்தா வரவேற்றார். சிறந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை ராஜம் நன்றி கூறினார். ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
