sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் திருவிழா

/

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா


ADDED : ஜூன் 15, 2024 06:27 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகா பாப்பையாபுரம் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது.

ஜூன் 4-ல் கொடியேற்றப்பட்டது. கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், மாறு வேடங்களில் பக்தர்கள் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதேபோல் பி கொண்டுரெட்டிபட்டி காளியம்மன் கோயில் திருவிழாவும் 3 நாட்களாக நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசித்தனர். பொங்கல் வைத்தல், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us