ADDED : மே 31, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று மாலை மாதரை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் 45, பாண்டியராஜன் 60 ஆகியோர், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். மாற்று வழிகளில் அரசு வருமானத்தை பெருக்க வேண்டும் என பேப்பர்களில் எழுதி வைத்து, காலி மதுபாட்டில்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.