sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

/

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி


ADDED : ஜூன் 04, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கன்னியாகுமரி களியக்காவிளை ஜஸ்டின் 43. உறவினர்கள் 17 பேருடன் வேளாங்கண்ணி சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பினர். கன்னியாகுமரி ஜெபன் 33, ஓட்டினார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மதுரை மேலுார் தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஜஸ்டின் இறந்தார். 17 பேர் காயமுற்றனர். எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us