நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூரில் பட்டவர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இக்கோயிலில் உள்ள இரண்டு உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
அருகிலுள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து திருடி சென்றனர். வில்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.