ADDED : மார் 06, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம், தெப்பத் திருவிழா மார்ச் 12 முதல் 14 வரை நடக்கிறது.
மார்ச் 13 மாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் கோயில் வளாகத்தில் கஜேந்திர மோட்ச நிகழ்வு நடக்கிறது.
மார்ச் 14 காலை 7:31 மணிக்கு மேல் 8:15 மணிக்குள் பெருமாள் ஆஸ்தானத்தை விட்டு புறப்பட்டு பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் காலை 10:35 மணிக்கு மேல் 11:15 மணிக்குள் எழுந்தருள்கிறார்.