தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்


ADDED : மே 20, 2024 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்டராம சுவாமி கோயிலில், சுவாமி கிருஷ்ணசந்த்ரவர்மன் - ராதா பிராட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜைகள் நேற்று காலை பூர்த்திசெய்யப்பட்டது. சுவாமி கிருஷ்ணசந்த்ரவர்மன் -- ராதா பிராட்டிக்கு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாண அலங்காரமாகி திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.

மூலவர்கள், உற்சவர்கள் கோதண்ட ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருமணம் ஆகாதவர்களின் ஜாதகம் பூஜிக்கப்பட்டு மட்டை தேங்காய் பிரசாதத்துடன் திருப்பி கொடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us