தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருமங்கலம் ‘திணறது’

திருமங்கலம் ‘திணறது’

திருமங்கலம் ‘திணறது’


ADDED : மே 22, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

------திருமங்கலம்: திருமங்கலம் ஆட்டு சந்தை மைதானத்தில் ஒவ்வொரு வெள்ளியும் நடக்கும் சந்தையில் நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவர். சந்தைக்குள் இடவசதி இருந்தும் வியாபாரிகள் பலர் நடுரோட்டில் ஆடு வியாபாரம் செய்கின்றனர். சந்தைக்கு வரும் வாகனங்கள் ‘பார்க்கிங்’ செய்ய இடமின்றி நடுரோட்டிலேயே நிறுத்துவதால் நாள் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் ஆட்டுச் சந்தையை ஏலம் விடும் நகராட்சி நிர்வாகம் உரிய அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய அடிப்படை வசதிகளை செய்து தரவும், ஒவ்வொரு வாரமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us