sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா

/

மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா

மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா

மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா


ADDED : ஜூன் 13, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று லட்சம் பேர் யோகா பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 8,000 பேர் வீதம் காலை 6:30 முதல் 7:00 மணி வரை யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

யோகாசனங்களின் நன்மை குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us