(காலை 9:00 - மாலை 5:00 மணி)
வில்லாபுரம் ஏ.பி.கே., மெயின் ரோடு சினிமா தியேட்டர் முதல் ரினால்ட் கம்பெனி வரை, வில்லாபுரம் டி.என்.எச்.பி., கிழக்குப் பகுதிகள், மீனாட்சி நகர், துளசிராம் தெரு, கணபதி தெரு, செந்தமிழ் நகர், காவேரி நகர், முத்துராமலிங்கபுரம் 1- 4 தெருக்கள், குரு மகால் பகுதி, ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு.
சோலையழகுபுரம் துணை மின்நிலையம் பின்புறம், ஜானகி நகர் 2வது தெரு, மகாலெட்சுமி 1 - 5 தெருக்கள், சத்துணவு சந்து, திருப்பதி நகர் 1, 2 தெருக்கள், ராமமூர்த்தி நகர் 1, 2வது தெருக்கள், ஜவஹர் தெரு, சித்தி விநாயகர் தெரு முதல் பசும்பொன் நகர் வரை, பாரதியார் ரோடு முதல் அய்யப்பன் கோவில் வரை, மணிகண்டன் தெரு, யாதவா மகால், வடிவேல் தெரு, விவேகானந்தர் தெரு, மாதா கோவில் தெரு, அண்ணா முக்கிய வீதி முதல் ஏழுமலையான் ஜிம் வரை, வ.உ.சி தெரு, நேதாஜி கடைசி வரை, அழகிரி தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, கிழக்கு தெரு, ஓவியர் தெரு, ராமய்யா தெரு, கேப்டன் தெரு.