ADDED : ஜூன் 19, 2024 05:15 AM
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
* வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிப்பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதி நகர், மகாராணி நகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா.
(காலை 10:00 - மதியம் 3:00 மணி)
* எ.புதுப்பட்டி, பசுக்காரன்பட்டி, சிறுபட்டி, நாட்டாபட்டி, நடுப்பட்டி, காக்கிவீரன்பட்டி, எம்.புதுப்பட்டி, சில்லாம்பட்டி, கருத்திவீரன்பட்டி, பூதிப்புரம்.
* அம்பாசமுத்திரம், வாசிநகர், குன்னுாத்துப்பட்டி, கவுண்டபட்டி, திடீர்நகர், நோட்டம்பட்டி, செட்டியபட்டி, ஸ்ரீரங்கபுரம், குறிஞ்சி நகர்.