sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் // ஜூன் 6 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் // ஜூன் 6 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் // ஜூன் 6 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் // ஜூன் 6 க்குரியது

ADDED : ஜூன் 06, 2024 05:08 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 05:08 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கழுவடி சுவாமிகள் உற்ஸவம்: காமாட்சி அம்மன் காஞ்சரடி கோயில், முடுவார்பட்டி, ஆதனுார், சின்னக்கன்னி அம்மனுக்கு சாமியாடிகள் தீர்ததம் ஆடச்செல்லுதல், மதியம் 3:00 மணி, ஏழு சாமியாடிகள் மதுரைக்கு சாமி சாமான் வாங்கச் செல்லுதல், கூடல் பிள்ளையார் கோயில் பாலுாரணி தங்கி உணவு அருந்துதல், இரவு 7:00 மணி.

உற்ஸவம்: மந்தை முனியாண்டி கோயில், அதலை, அன்னதானம், மதியம் 12:30 மணி, பொங்கல், மாவிளக்கு வைத்தல், மாலை 6:00 மணி, வள்ளி திருமண நாடகம், நிகழ்த்துபவர்: ஹரிஹரன், ஜெயமாதவன் குழு, இரவு 10:00 மணி.

காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

பாதுகா பட்டாபிஷேகம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

காந்தியடிகளை அறிந்து கொள்வோம் - 10 நாள் படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மூத்த இயற்கை வாழ்வியல் அறிஞர் தேவதாஸ் காந்தி, வாழ்த்துரை: காந்தி மியூசிய முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: மதுரை மருத்துவக் கல்லுாரி ஓய்வுபெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் செல்லம், பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை இளங்கலை மாணவர்கள், காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி

68வது கல்லுாரி நாள் விழா: தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: தாளாளர் வள்ளி ராமசாமி, சிறப்பு விருந்தினர்: காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், மாலை 6:00 மணி.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் சிறந்த படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

      Dinamalar
      Follow us