தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று குறைதீர் முகாம்

இன்று குறைதீர் முகாம்

இன்று குறைதீர் முகாம்


ADDED : ஜூலை 12, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கூட்டுறவுச் சங்க பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று (ஜூலை 12) காலை 10:30 மணிக்கு மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சங்க பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மனு அளித்து தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us