sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - / மார்ச் 25

/

இன்றைய நிகழ்ச்சி - / மார்ச் 25

இன்றைய நிகழ்ச்சி - / மார்ச் 25

இன்றைய நிகழ்ச்சி - / மார்ச் 25


ADDED : மார் 25, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்ப உற்ஸவம் --- திருக்கல்யாணம்: காளமேகப்பெருமாள் கோயில்: திருமோகூர், காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.

பங்குனி திருவிழா - கூந்தல் முடிப்பு: திரவுபதையம்மன் கோயில், திருவாதவூர், இரவு 12:00 மணி.

பங்குனி திருவிழா - பொங்கல் வைத்தல்: வடக்குப்புற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, காலை 7:00 மணி, முளைப்பாரி எடுத்தல், இரவு 7:00 மணி.

பங்குனி திருவிழா - குதிரை கண் திறப்பு, பொங்கல் வைத்தல்: செல்வவிநாயகர் கோயில், முத்தாலம்மன், அய்யனார் கோயில், சின்னப்பட்டி, காஞ்சரம்பேட்டை, மதியம் 2:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் -- திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - - ஹரிதாஸ், ஏற்பாடு: நாமத்வார், அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பகவத் கீதை: நிகழ்த்துபவர் -- முசுவாதி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6.30 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

உலக வானிலை நாள் - வானிலை ஆய்வு வரலாறு குறித்த வினாடி வினா போட்டி: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் கவிதா, காலை 11:00 மணி.

இளங்கலை பொருளாதார மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ராஜ் ஏற்றுமதி நிறுவனம் மேலாண்மை இயக்குநர் திருப்பதி ராஜன், ஏற்பாடு: பொருளாதாரத்துறை, காலை 10:00 மணி.

மூலக்கூறு, உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமெரிக்கன் கல்லுாரி மற்றும் ஆயிரவைசியர் கல்லுாரி இளங்கலை உயிர்வேதியியல் மாணவர்கள், ஏற்பாடு: உயிர்வேதியியல் துறை, காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us