கோயில்
கொடியேற்றம்: பிடாரி அம்மன் கோயில், திருவாதவூர், இரவு 7:15 மணி.
புனித வளனார் பெருவிழா - தேர்பவனி: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: பிஷப் அந்தோணி பாப்புசாமி, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - - சிவயோகானந்தா, தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயாமிஷன், தாம்ப்ராஸ் டிரஸ்ட் மகால், மாலை 6:30 மணி.
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம்,இரவு 7:00 மணி.
பொது
சவால்களை எதிர்கொள்ளப் பெரிதும் தேவை - பட்டிமன்றம்: -ராஜா முத்தையா மன்றம், மதுரை, நடுவர்: சண்முக திருக்குமரன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
ஹிந்தி பேச்சு பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்சி தருபவர்: கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45மணி.
பள்ளி, கல்லுாரி
நம்ம சந்தை -கல்லுாரி விழா: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், பங்கேற்பு: கல்லுாரி தலைவர் கார்த்திக், சிறப்பு விருந்தினர்: பாலாஜிடிரேடர்ஸ் மற்றும் எஸ்.எம்.டி., அக்ரோ தயாரிப்பு உரிமையாளர் பாலாஜி, காலை 9:30 மணி.

