தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி -/ 03.04.2024

இன்றைய நிகழ்ச்சி -/ 03.04.2024

இன்றைய நிகழ்ச்சி -/ 03.04.2024


ADDED : ஏப் 03, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

கும்பாபிஷேகம் யாகசாலை: வெங்கடசலபதி பெருமாள் கோயில், சிந்துப்பட்டி, காலை 9:00 மணி முதல்.

பங்குனி திருவிழா -பால்குடம்: காளியம்மன் கோயில், மேலுார், காலை 6:00 மணி, தீச்சட்டி மாலை 6:00 மணி.

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர உத்திராட வைபவம், ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ஹோமம், சந்த்ர மவுலீஸ்வர சுவாமிக்கு அபிேஷகம், காலை 9:00 மணி, இசை நிகழ்ச்சி, சண்முகப்பிரியா பாட்டு, ஜெகதீசன் வயலின், முகுந்த் ராகவேந்தர் மிருதங்கம், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட்ரோடு, மதுரை.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

வீரத்தியாகிகள் நினைவுதினம்: பெருங்காமநல்லுார், ஏற்பாடு: பெருங்காமநல்லுார் தியாகிகள் நினைவு பொதுநலச் சங்கம், காலை 9:00 மணி முதல்.

இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி: உயர்நீதிமன்றம் மதுரை கிளை, பங்கேற்பு: நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார், ஏற்பாடு: எம்.பி.ஏ., சங்கம், மாலை 6:00 மணி.

பத்மநாபய்யர் 125ம் ஆண்டு ஜெயந்தி விழா: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை டி. ஆர். பத்மநாபய்யர் பாதுகா பூஜா, காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

கண் பரிசோதனை முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: டாக்டர் ராஜா, மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை, பி.ஆர்.ஓ., அருள் விக்னேஷ், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், என்.எஸ்.எஸ்., காலை 9:15 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us