தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 16

இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 16

இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 16


ADDED : ஜூலை 16, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

ஆடிப் பெருந்திருவிழா 4ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுதல், காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

சுவாமி சிவானந்தரின் மகா ஆராதனை விழாவை முன்னிட்டு 'ராமகிருஷ்ணரும், சிவானந்தரும்' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம், சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us