sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி -/ செப். 18

/

இன்றைய நிகழ்ச்சி -/ செப். 18

இன்றைய நிகழ்ச்சி -/ செப். 18

இன்றைய நிகழ்ச்சி -/ செப். 18


ADDED : செப் 18, 2024 05:16 AM

Google News

ADDED : செப் 18, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

முளைப்பாரி திருவிழா: மாரியம்மன் கோயில், தல்லாகுளம், மதுரை, முளைப்பாரி ஊர்வலம் அம்மன் சன்னதியிலிருந்து புறப்பட்டு இரவு வைகை ஆற்றில் கரைத்தல், மாலை 4:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சங்கரர் சரித்திரம்: நிகழ்த்துபவர் -- சுந்தரராம தீட்சிதர், வசுதாரா குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் பிசினஸ் ஸ்டூடியோ அமைப்பு துவக்க விழா: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்: ஸ்டார்ட் அப் அமைப்பு நிறுவனர் சிவராஜா ராமநாதன், பங்கேற்பு: பிசினஸ் ஸ்டூடியோ அமைப்பு தலைவர் வரதராஜன், வர்த்தக சங்க செயலாளர் ஸ்ரீதர், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் இறுதி போட்டி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சீனிவாசன், பங்கேற்பு: செயலாளர் குமரேஷ், காலை 11:00 மணி.

கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பண்டைய பொருளாதாரம் குறித்த ஆய்வு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: பொருளாதாரத் துறை, காலை 9:30 மணி.

வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தான கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சஹானா, பங்கேற்பு: முதல்வர் சீனிவாசன், செயலாளர் குமரேஷ், வணிகவியல் துறைத் தலைவர் துரைச்சாமி, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 11:00 மணி.

ஈக்விட்டி டெரிவேடிங் சான்றிதழ் பயற்சி பற்றிய மூன்று நாட்கள் வகுப்பு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: தொழில்துறை பயிற்சியாளர் ராம்குமார், ஏற்பாடு: வணிக மேலாண்மைத்துறை, காலை 9:30 மணி.

சிறுகதைத் திறனாய்வு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, சிறுகதை வாசிப்பு அனுபவ பகிர்வு: பட்ட ஆய்வாளர் சரோஜினிதேவி, ஒத்தவீடு சிறுகதை திறனாய்வு: பாலு ஆனந்த், ஏற்புரை: நுாலாசிரியர் செந்தில்குமார், ஏற்பாடு: நான்காம் தமிழ்ச்சங்க வாசகர் வட்டம், மதியம் 2:00 மணி.

மருத்துவம்

உலக இதய தினத்தை முன்னிட்டு இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

விளையாட்டு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி, திருப்பாலை யாதவா ஆண்கள் கல்லுாரி, கிரிக்கெட், டான் பாஸ்கோ மேனிலைப்பள்ளி, கால்பந்து, காலை 8:00 மணி.

கண்காட்சி

கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ தொழிற்பேட்டை, கே.புதுார், மதுரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக்கழகம், காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us