sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஏப். 15

/

இன்றைய நிகழ்ச்சி // ஏப். 15

இன்றைய நிகழ்ச்சி // ஏப். 15

இன்றைய நிகழ்ச்சி // ஏப். 15


ADDED : ஏப் 15, 2024 01:40 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா - 4ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி, தங்கப்பல்லக்கு உலா, சின்ன கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் செல்லுதல், காலை 9:00 மணி, சித்திரை வீதிகள், மாலை 6:00 மணி.

சித்திரை திருவிழா - 4ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, ராஜ ராஜேஸ்வரி அலங்காரம், மாலை 6:00 மணி.

பங்குனி பொங்கல் விழா: பத்ரகாளி அம்மன் கோயில், நாடார் தெரு, சோழவந்தான், பூச்சொரிதல் விழா, இரவு 7:35 மணி.

ஸ்ரீதேவி பூதேவி சுவாமி திருக்கல்யாணம்: ஜெனக நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள்.

வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம், அபிேஷகம்: சித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

ராமநவமி - யோகமும், போகமும்: நிகழ்த்துபவர் - இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமாயணம் - ராம அவதாரம்: நிகழ்த்துபவர் - சந்திரகாந்தன், கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

நாராயணீயம் பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி கல்லுாரி

பட்டமளிப்பு விழா: மதுரை கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சீதாராமன், சிறப்பு விருந்தினர்: தொழில் நுட்பவியலாளர் கிஷோர், காலை 10:30 மணி.

'அசத்தும் ஏஐ' - மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கம்: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, சத்திரப்பட்டி, தலைமை: துறைத்தலைவர் பிரபாகரன், சிறப்பு விருந்தினர்: காம்கேர் சாப்ட்வேர் நிறுவனர் புவனேஸ்வரி, ஏற்பாடு: கணிப்பொறியியல் துறை, காலை 10:30 மணி.

ஜீரோ நிழல் நாள்: வக்பு வாரிய கல்லுாரி, கே.கே.நகர், மதுரை, பங்கேற்பவர்கள்: முதல்வர் ஷாஜூலி இப்ராஹிம், கல்லுாரியின் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் மும்தாஜ், அமெரிக்கன் கல்லுாரியின் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ராஜேஷ், ஏற்பாடு: விலங்கியல் துறை, காலை 11:45 முதல் மதியம் 12:30 மணி வரை.

மருத்துவம்

இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us