sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஏப்.24

/

இன்றைய நிகழ்ச்சி // ஏப்.24

இன்றைய நிகழ்ச்சி // ஏப்.24

இன்றைய நிகழ்ச்சி // ஏப்.24


ADDED : ஏப் 24, 2024 06:20 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரைத் திருவிழா: சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 11:00 மணி, கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளுதல், காலை 11:30 மணி, ஆஞ்சநேயர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் மதியம் 3:30 மணி, ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், இரவு 12:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

அகண்டநாமம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - - ஹரிதாஸ், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, ஏற்பாடு: நாமத்வார், நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பொது

சித்திரை சுற்றுலா கலைவிழா: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஜெனகை மாரியம்மன் கரக ஒயிலாட்ட கலைக்குழுவின் பூங்கரக ஒயிலாட்டம், காலை 10:00 மணி, மதிச்சயம் தங்கச்செல்வம் குழுவின் நையாண்டி மேளம், காலை 11:00 மணி, கரகம் பாலா குழுவின் கரகாட்டம், மதியம் 12:00 மணி, பிருந்தா குழுவின் வீணை கச்சேரி, மதியம் 2:00 மணி, ராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக்கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டியம், மதியம் 3:00 மணி, மாஸ்டர் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம், மாலை 4:00 மணி, திண்டுக்கல் நாகராஜன் குழுவின் மல்லர் கம்பம், மாலை 4:30 மணி.

லீட் - கோடைகால முகாம்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி.

பள்ளி, கல்லுாரி

135வது கல்லுாரி நாள் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: துணைத் தலைவர் சங்கரன், சிறப்பு விருந்தினர்: பெருநிறுவன மேலாண்மை ஆலோசகர் சங்கர், மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us