ADDED : ஏப் 09, 2024 12:41 AM
கோயில்
பங்குனி திருவிழா , மந்தையம்மன் கோயில், நாராயணபுரம், இரவு 7:00 மணி.
பங்குனி திருவிழா --- தீர்த்தவாரி: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, இரவு 7:00 மணி.
பங்குனி திருவிழா --- பூக்குழி: வீரகாளியம்மன் கோயில், அம்மன்கோவில்பட்டி, மேலுார், மதியம் 3:00 மணி.
வசந்த நவராத்திரி உற்ஸவம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை. மாலை 6:00 மணி
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.
பொது
தமிழ், ஹிந்தி சிறப்பு பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சி அளிப்பவர்: நடராஜன், இரவு 7:45 மணி.

