/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஏப்.,1 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஏப்.,1 க்குரியது
ADDED : ஏப் 01, 2024 05:47 AM
கோயில்
பங்குனி திருவிழா - திருவிளக்கு பூஜை: காளியம்மன் கோயில், மேலுார், மாலை 6:00 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத் கீதை 17வது அத்தியாயம்: நிகழ்த்துபவர் - முசுவாதி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
டி.ஆர். பத்மநாபய்யர் 125வது ஆண்டு ஜெயந்தி விழா: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பக்தி இன்னிசை: ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் சங்கீர்த்தன சமிதி கீதா பாரதி குழு, மாலை 6:30 மணி.
விருது வழங்கும் விழா: ஓட்டல் தங்கம் கிராண்ட், மதுரை, விருந்தினர்: நடிகர் பாலா, தலைமை: தலைவர் கவிதா, ஏற்பாடு: மதுரை அய்ஹ்பா, காலை 10:00 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய சிறப்புப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்திய சிந்தனைக் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி, நடத்துபவர்: மியூசிய காப்பாளர் நடராஜன், மதியம் 12:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரி நாள் விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், விருந்தினர்: வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி செந்தாமரைக் கண்ணன், மாலை 6:00 மணி.
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 10:00 மணி முதல்.
பயோ-கணிதம் '23: மதுரை சிவகாசி நாடார் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் விசுமதி, விருந்தினர்: விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, ஏற்பாடு: கணிதத் துறை, காலை 11:00 மணி.
கண்காட்சி
புத்தகக் கண்காட்சி விற்பனை: சங்க கட்டடம், காந்தி மியூசியம் வளாகம், மதுரை, தலைமை: தலைவர் சந்திரபாபு, விருந்தினர்: மீனாட்சி கல்லுாரி தமிழாய்வுத் துறைத் தலைவர் யாழ் சந்திரா, ஏற்பாடு: காந்திய இலக்கியச் சங்கம், காலை 10:30 மணி.
ஹஸ்டகலா - கைவினைப் பொருட்கள், ஜவுளி, வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.

