sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2


ADDED : ஜூலை 02, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகை பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா சாலை, எல்லீஸ் நகர், மதுரை, காலை 9:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

72வது கல்லுாரி நாள் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அருள் ஆனந்தர் கல்லுாரி முதல்வர் அன்பரசு, காலை 9:00 மணி.

அடிப்படை உயிர் காப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சிப்பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி, பயிற்சி அளிப்பவர்: சிவகங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அலுவலர் பிரதீப், காலை 10:30 மணி.

பொது

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்: மண்டல அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us