தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 25க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 25க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 25க்குரியது


ADDED : ஜூலை 24, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கணக தண்டியல், இரவு 7:00 மணி.

* ஆடி பிரம்மோற்ஸவம் – 5ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜன்பட்டி சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளல், காலை 7:30 மணி, சேஷ வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:15 மணி, இன்னிசை கச்சேரி, இரவு 7:00 மணி.

* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, பாண்டி முனீஸ்வரர் கலைக்குழுவின் கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* லட்சுமி குபேரர் திருமண கோலத்தில் எழுந்தருளல்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 4:00 மணி.

பக்தி சொற்பொழிவு * ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்சனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* விஷ்ணுபுராணம்: நிகழ்த்துபவர் – முகுந்த ராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:45 மணி.

* பாகவதசப்தாகம்: நிகழ்த்துவோர் – ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

* ஹரேராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி * பட்டமளிப்பு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, முன்னிலை: பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், கல்லுாரி முதல்வர் பால்ஜெயகர், சிறப்பு விருந்தினர்: கல்லுாரிக் கல்வி கமிஷனர் பொன்னையா, காலை 9:30 மணி. 

* பணிநிறைவு பெற்ற ஆசிரியர் – அலுவலர்களுக்கு பாராட்டு விழா: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: சவுராஷ்டிரா உயர்நிலை பள்ளி தலைவர் ராம்நாத், சிறப்பு விருந்தினர்: கவுன்சில் காரியதரிசி ஜெகந்நாத், காலை 11:00 மணி.

* பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்: டி.வி.எஸ்., பள்ளி, டி.வி.எஸ்., நகர், மதுரை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஏற்பாடு: லட்சுமி முன்னாள் மாணவர்கள் சங்கம், மாலை 6:00 மணி.

பொது * மனோ 40 – கீதாஞ்சலி இன்னிசை ராகங்கள் கச்சேரி: காந்தி மியூசியம், மதுரை, பாடுவோர்: மனோ, பிரியங்கா, தவசீலி, நேகா கிரீஷ், கிரிஷாங், மிஸ்டிமோல், ஏற்பாடு: ஐஸ்வர்யம் டிரஸ்ட், மாலை 6:00 மணி. 

* இசை கச்சேரி: ஓட்டல் தமிழ்நாடு (பாண்டியன்), அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு – விவேக், வயலின் – ரவீந்திரன், மிருதங்கம் – கணேசன், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.

விளையாட்டு * ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவுக் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி நிறைவு விழா: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், மாலை 4:00 மணி.

மருத்துவம் * இலவச பொது மருத்துவ முகாம்: போக்குவரத்து பணிமனை, டி.கல்லுப்பட்டி, ஏற்பாடு: ராக்ஸ் மருத்துவமனை, கே.ஆர்.எஸ்., நியூலைப் மருத்துவமனை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* உலக மூளை தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச பரிசோதனை முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இலந்தைகுளம், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி * மடீட்சியாவின் பிரின்ட் அண்ட் பேக் தொழில் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. 

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us