தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 4 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 4 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 4 க்குரியது


ADDED : ஜூலை 03, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* கும்பாபிஷேகம் – 4ம் கால யாகவேள்வி: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:30 மணி, 5ம் கால யாகவேள்வி, மாலை 5:30 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தை திடல், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மஹா சபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மஹா சபை, மாலை 6:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சவுந்தரிய லஹரி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துவோர் சாரதா நாராயணி மண்டலி குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் – ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

* திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் – சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* பட்டமளிப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, முன்னிலை: நாடார் மகாஜன சமாஜம் பொதுச் செயலாளர் கரிகோல் ராஜ், துவக்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், காலை 10:00 மணி. 

பொது

* விஸ்வாஸ் சங்கமம் ’26: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குநர் ரமேஷ், ஆன்மிக சொற்பொழிவு: துஷ்யந்த் ஸ்ரீதர், ஏற்பாடு: விஸ்வாஸ் ப்ரோமோட்டர்ஸ், மாலை 5:30 மணி.

* சிறு, குறு தொழில்முனைவோருக்கான பிரத்யேக இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

* கீரைத் திருவிழா – இயற்கை சார்ந்த மகளிர் சுயஉற்பத்தி பொருட்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. 

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us