sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 19

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 19

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 19

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 19


ADDED : ஜூன் 19, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பிரதோஷ பூஜை: காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சந்தேகம் தெளிதல்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

இப்படிதான் வாழவேண்டும்: நிகழ்த்துபவர் - சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சுந்தரம், விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, அகத்தர உறுதி மையம், மாலை 6:30 மணி.

பொது

மத்திய அரசின் இ மார்க்கெட்டிங் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான மானியத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா ஹால், தலைமை: தலைவர் லட்சுமி நாராயணன், ஏற்பாடு: மடீட்சியா, இந்திய தொழில் கூட்டமைப்பு, மாலை 4:30 மணி.

இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us