sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 4

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 4

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 4

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 4


ADDED : ஜூன் 04, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சத்சங்கம், கீதை பாராயணம், திருப்புகழ் பஜனை: நிகழ்த்துபவர்கள் - திருப்புகழ் சபை அன்பர்கள், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தெற்காடி வீதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.

வருஷாபிஷேகம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், மதுரை, காலை 7:35 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

விசுவாமித்ரன் வேள்வி காத்தல் - கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

கிராமிய கிடா விருந்து: கிரேஸ் கார்டன் மாடல் அக்ரோ டூரிசம் சென்டர், மாத்துார், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை மிட் டவுன், பங்கேற்பு: தலைவர் சிவசங்கர், செயலாளர் லெனின் குமார், காலை 10:00 மணி.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்: குறிஞ்சி திருமண மண்டபம், திருப்பாலை, தலைமை: அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 10:30 மணி.

போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி: யாதவா மகளிர் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன், மதுரை செய்தியாளர் சங்கம், காலை 6:00 மணி.

காந்தியடிகளின் பன்முக ஆளுமை படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் தேவதாஸ், பங்கேற்பு: மீனாட்சி கல்லுாரி வரலாற்றுத் துறை முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.

கோடை கொண்டாட்டம், குடியிருப்போருக்கான பல்வேறு போட்டிகள், மாலை 4:00 மணி, பரதநாட்டியம், மாலை 6:00 மணி, சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் இரவு 7:00 மணி, வசுதாரா வளாகம், ஆண்டாள் புரம், மதுரை.

மருத்துவம்

இதய, பொது இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 மணி.

கண் விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்: அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 10:00 மணி.

இலவச கண் பரிசோதனை முகாம்: சாமநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், காலை 9:00 மணி.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us