ADDED : மே 27, 2024 06:27 AM
கோயில்
வைகாசி பெருந்திருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, கருட வாகனம், காலை 8:00 மணி, திருமஞ்சனம், மாலை 4:00 மணி, குதிரை வாகனம், இரவு 7:00 மணி.
சங்கர விஜயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகளின் உத்திராட நட்சத்திர உற்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், சந்திர மவுலீஸ்வரருக்கு அபிஷேகம், தீபாராதனை, காலை 9:05 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
ஆதிசங்கரரும் மண்டனமிஸ்ரரும்: நிகழ்த்துபவர் - முசுவாதி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
காந்தியடிகளின் பன்முக ஆளுமை - இருவார படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், முன்னிலை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், வாழ்த்துரை: காந்தி மியூசிய காப்பாட்சியர் நடராஜன், சிறப்புரை: எத்தியோப்பியா ஓலைத்தா சோடோ பல்கலை ஊரகவியல் துறை பேராசிரியர் சேனாபதி, பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி, மீனாட்சி கலைக் கல்லுாரி முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பனை ஓலையில் ஓவியக் கண்காட்சி, விற்பனை, பயிற்சிப் பட்டறை: வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, தலைமை: வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல், மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் நிறுவனர் சரவணகுமரன், காலை 11:00 முதல் மாலை 7:00 மணி வரை.
யோகா, தியானம்
கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.,நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.
இலவச தியானம், மூச்சுப்பயிற்சி: ஸ்வஸ்தம், 9ஏ, செக்கடித் தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி.