sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை


ADDED : ஏப் 08, 2024 04:28 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, கள்ளழகர் கோயில் முகூர்த்த விழா, மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை.

பங்குனித் திருவிழா --- சட்டத்தேர்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் -- திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், இரவு 7:00 மணி.

எம்.பி வெங்கட்ராமய்யர் குருபூஜை விழா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பகவத் கீதை உன்னத ஸ்லோகங்கள் பாராயணம்: வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 5:30 மணி முதல்.

பொது

ரத்த தான முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., சவுராஷ்டிரா கல்லுாரி, அரசு மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் மதுரை வைகை வடகரை, காலை 9:30 மணி.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: தமுக்கம் முதல் - கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கல்லுாரி நிறுவனர் முகமது ஜலீல், சிறப்பு விருந்தினர்: கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, ஏற்பாடு: விருதுநகர் சேது பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

என் வளர்ச்சியில் நான்: கருத்தரங்கு - சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை சிறை உளவியலாளர் ஜெயந்தி, பங்கேற்பு: கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கவிதா, முதல்வர் சீனிவாசன், ஏற்பாடு: கல்லுாரி ஆலோசனை பிரிவு, மதியம் 12:30 மணி.

இலக்கியமும் வரலாற்று வரைவியலும் - கருத்தரங்கு: எம்.ஏ.வி.எம்.எம் ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்புரை: நவீன செவ்வியல் மொழித்துறை ஹீஸ்டன் பல்கழை, பேராசிரியர் விஜயலட்சுமி, ஏற்பாடு: தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை, காலை 10:15 மணி.

ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் க்ஷ, சிறப்பு விருந்தினர்: திருச்சி பாரதிதாசன் பல்கலை தொழில்நுட்பத் துறை மூத்த பேராசிரியர் ராம்கணேஷ், ஏற்பாடு: அகத்தர உறுதி மையம், காலை 10:00 மணி.

பொருள் அறிவியல் கவனம் செலுத்தல், குவாண்டம் சூப்பிரமசி ஒளிரும் பயன்பாடுகள் - கருத்தரங்கு: எஸ்.வெள்ளச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மதுரை காமராஜர் பல்கலை இயற்பியல் துறை உதவிபேராசிரியர் பக்ருதீன் மஹ்மத் அஹ்மத், அழகப்பா பல்கலை முதுநிலைப் பேராசிரியர் சங்கர் நாராயணன், காலை 10:00 மணி.

முத்தமிழ் மன்ற விழா: அரசு கலை அறிவியல் கல்லுாரி, கப்பலுார், தலைமை: முதல்வர் லட்சுமி, காலை 11:30 மணி.






      Dinamalar
      Follow us