sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஆக., 15 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி // ஆக., 15 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி // ஆக., 15 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி // ஆக., 15 க்குரியது


ADDED : ஆக 15, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

9ம் ஆண்டு உற்ஸவம்: இருக்கன்குடி மாரியம்மன், முத்துக்கருப்பணசாமி கோயில், சொக்கலிங்க நகர், பைபாஸ் ரோடு, மதுரை, அக்னிச்சட்டி எடுத்தல், மாலை 6:00 மணி.

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

திருபவித்திர உற்ஸவம்: சுந்தரராஜ பெருமாள் கோயில், அழகர்கோவில், 108 வெள்ளி கலசங்கள் வைத்து திருமஞ்சனம், காலை 9:00 மணி, சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோசனன்சாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.

பொது

பாரம்பரிய மரம் நட்டு வளர்த்தல்: காவலர் பயிற்சி பள்ளி வளாகம், இடையப்பட்டி, தலைமை: முதல்வர் ராஜேஸ்வரி, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 9:00 மணி.

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: பெத்தானியாபுரம், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.

ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

பனி மலர்கள் - நுால் வெளியீடு: காஸ்மோபாலிடன் ஓட்டல், மேலவெளி வீதி, மதுரை, தலைமை: சர்வோதய இலக்கியப் பண்ணை தலைவர் பாண்டியன், வெளியிடுபவர்: வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் அழகர் ராமானுஜம், மாலை 4:00 மணி.

இளங்கவின் எழுதிய 'புதிய வாழ்வு' - நுால் அறிமுகம்: மணி மொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் கருப்பையா, நுால் அறிமுகம் செய்பவர்: உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குனர் பசும்பொன், வான்புகழ் வள்ளுவம் - கவியரங்கம், தலைமை: கவிஞர் பொற்கை பாண்டியன், துவக்கி வைப்பவர்: துணைச் செயலாளர் சந்திரன், மாலை 5:00 மணி.

ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜாய் குழந்தைகள் இல்லம், நாகமலை, தலைமை: ஆங்கிலத் துறைத் தலைவர் பாலமுருகன், துவக்கி வைப்பவர்: கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி ஆங்கிலத் துறை, காலை 10:00 மணி.

சுதந்திர தின கொடியேற்றம்

ஆயுதப்படை பயிற்சி மைதானம், மதுரை, கொடிஏற்றுபவர்: கலெக்டர் சங்கீதா, போலீசார் அணிவகுப்பு, நலத்திட்ட உதவி வழங்குதல், காலை 9:05 மணி.

மாநகராட்சி அலுவலகம், மதுரை, கொடியேற்றுபவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், பங்கேற்பு: துணை மேயர் நாகராஜன் கமிஷனர் தினேஷ்குமார், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், காலை 9:10 மணி.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, கொடியேற்றுபவர்: மதுரை அமர்வின் நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், காலை 8:40 மணி.

தொழிலாளர் நல அலுவலகம், ரேஸ்கோர்ஸ், மதுரை, கொடியேற்றுபவர்: மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன், காலை 8:30 மணி.

ரெட் பீல்டு மைதானம், ரயில்வே காலனி, மதுரை, கொடியேற்றுபவர்: மண்டல ரயில்வே மேலாளர் ஷரத் ஸ்ரீவத்சவா, காலை 9:00 மணி.

காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.

தாம்பிராஸ் டிரஸ்ட் கல்யாண மகால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை. காலை 9:00 மணி.

தி விக்டோரியா எட்வார்டு மன்றம், மேலவெளி வீதி, மதுரை, பங்கேற்பு: மன்ற உறுப்பினர்கள், காலை 8:00 மணி.

வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, கொடியேற்றுபவர்: நிறுவனர் ரத்தினவேல், காலை 9:00 மணி.

திருநகர் அண்ணா பூங்கா அருகில், மதுரை, தலைமை: உதவித் தலைவர் மனோகரன், கொடியேற்றுபவர்: திருநகர் டவுன் கிளப் துணைத் தலைவர் போஸ், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.

தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை அலுவலகம், வள்ளலார் தெரு, ராமையா வீதி, ஜெய்ஹிந்த்புரம், தலைமை: தலைவர் கிருஷ்ண மூர்த்தி, காலை 8:00 மணி.

பாமாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், பாமாநகர், மதுரை, தலைமை: தலைவர் ராமச்சந்திரன், கொடியேற்றுபவர்: நீதிபதி பாண்டுரங்கன், பங்கேற்பு: 6வது வார்டு கவுன்சிலர் பால் செல்வி, 6வது வார்டு உதவிப் பொறியாளர் கிருஷ்ணா, காலை 9:00 மணி.

தென்றல்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், பாரிஜாதம் வீதி, கோமதிபுரம், மதுரை, முன்னிலை: தலைவர் ராகவன், கொடியேற்றுபவர்: செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வன், கோமதிபுரம் மாணவமணிகளின் கலைநிகழ்ச்சி, காலை 8:15 மணி.

சாந்தினி இல்லம், ராமகிருஷ்ணா காலனி, கைத்தறிநகர், தலைமை: தலைவர் ராஜ்குமார், கொடியேற்றுபவர்: நிலையூர் 1வது பிட் ஊராட்சி தலைவி பானுமதி, ஏற்பாடு: தமிழக சவுராஷ்டிரா முன்னேற்றப் பேரவை, காலை 9:30 மணி.

அரவிந்த் கண் மருத்துவமனை அருகிலுள்ள டாக்டர் வெங்கடசாமி நினைவு கொடிக்கம்பம், மதுரை, கொடியேற்றுபவர்: தமிழ் இலக்கியத் திறனாய்வு மன்ற நிறுவனர் அரிராம், காலை 6:30 மணி.

மதுரை கால்நடைத்தீவன உற்பத்தி, விற்பனையாளர்கள் சங்கம், மாமுண்டி வாத்தியார் சந்து, கீழமாசி வீதி, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் கந்தசாமி, காலை 11:00 மணி.

மதுரை வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம், மஞ்சணக்கார முத்தையா பிள்ளை தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் திருப்பதி, காலை 8:00 மணி.

கைத்தறி, காந்தி காமராஜ் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம், மகாகவி பாரதி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சங்கம், பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் மோகன், கொடியேற்றுபவர்: தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில தொழிலாளரணி தலைவர் ரவீந்திரன், காலை 9:00 மணி.

காமராஜர் சிலை, விளக்குத்துாண், மதுரை, தலைமை: நகர் ஜனதாதள தலைவர் ஜெயபிரகாசம், கொடியேற்றுபவர்: மாநில பொதுச் செயலாளர் செல்லபாண்டி, காலை 10:00 மணி.

காந்தி மியூசியம், மதுரை, கொடியேற்றுதல், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல், அஸ்தி பீடத்தில் மலர் அஞ்சலி, சர்வ சமய பிரார்த்தனை, தலைமை: செயலாளர் நந்தாராவ், காலை 9:30 மணி.

சென்ஸ் சூழல் அரங்கம், கோமதிபுரம் 1வது மெயின் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: சென்ஸ் நிறுவனர் வெங்கடபதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ பிரைவேட் லிட்., காலை 8:15 மணி.

ஜான்சி ராணி பூங்கா நேதாஜி சிலை அருகே, மதுரை, தலைமை: நேதாஜி சுவாமிநாதன், கொடியேற்றம்: கர்நாடகாவின் காந்திய வடிவம் முத்தண்ணா, ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், காலை 8:00 மணி.

தமிழ் இசைச் சங்கவளாகம், ராஜாமுத்தையா மன்றம், மதுரை, முன்னிலை: சங்க அறங்காவலர் கிருஷ்ணன், கொடியேற்றுபவர்: சங்க மூத்த அறங்காவலர் மோகன்காந்தி, பங்கேற்பு: ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக்கல்லுாரி முதல்வர் மல்லிகா, ஆசிரியர்கள், மாணவர்கள், காலை 10:15 மணி.

பள்ளி, கல்லுாரி

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் சூரியபிரபா, காலை 7:30 மணி.

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் சுஜாதா, காலை 7:30 மணி.

விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம், மதுரை, தலைமை: தலைவர் பிரபாகரன், கொடியேற்றுபவர்: பள்ளி ஆட்சிக்குழுத் துணைத் தலைவர் வெற்றிவேல், சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் இளங்கோ, காலை 8:00 மணி, விருதுநகர் இந்து நாடார் ஆரம்பப்பள்ளி, ஆட்டுமந்தை பொட்டல், மதுரை, காலை 9:00 மணி.

வடக்காவணி பொன்னு துவக்கப்பள்ளி, வடக்காவணி மூல வீதி, மதுரை, பங்கேற்பு: இன்னாள் முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், காலை 8:00 மணி.

சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், தலைமை: கல்லுாரி தலைவர் பாஸ்கரன், கொடியேற்றுபவர்: அம்மன் ஓட்டல் குழும நிர்வாக இயக்குனர் லட்சுமணன், காலை 9:30 மணி

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, தலைமை: தலைவர் மோகன், கொடியேற்றுபவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 8:00 மணி.

மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: இணைப்பேராசிரியர் அருணா, காலை 8:30 மணி.

மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் நடனகோபால், கொடியேற்றுபவர்: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, காலை 8:00 மணி.

டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சுரேந்திரன், கொடியேற்றுபவர்: தலைமை ஆசிரியர் சரவணன், கலை நிகழ்ச்சிகள், காலை 9:00 மணி.

அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.புதுார், மதுரை, தலைமை: நிர்வாகி முகமது இதிரிஸ், காலை 8:30 மணி.

தி டி.வி.எஸ்., பள்ளி, மதுரை, கொடியேற்றுபவர்:காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 7:30 மணி.

யூ.சி., மேல்நிலைப்பள்ளி, அரசரடி, மதுரை, கொடியேற்றுபவர்: தலைமை ஆசிரியர் பாபுசாமி கமலாகரன், சிறப்புரை: கவிஞர் ரவி, காலை 8:00 மணி.

எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் பள்ளி, கலெக்டர் அலுவலகம் ரோடு, மதுரை, தலைமை: சேர்மன் பாஸ்கரன், கொடியேற்றுபவர்: அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, காலை 9:00 மணி.

மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, மறவன்குளம், கொடியேற்றுபவர்: முன்னாள் ராணுவ வீரர் சாந்தாராம், ஒருங்கிணைப்பாளர்: தாளாளர் சிங்காரவேல், காலை 8:00 மணி.

கே.என்.பி.எம்., மதுரை பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளி, சம்மட்டிபுரம், மதுரை, தலைமை: பள்ளி நிர்வாகக்குழு தலைவர் சண்முகவேல், கொடியேற்றுபவர்: துணைத் தலைவர் பழனி, காலை 8:30 மணி.

மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, கொடியேற்றுபவர்: ரோட்டரி தலைவர் ஆனந்தக்குமார், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை ரோட்டரி கிளப், காலை 7:30 மணி.

மருத்துவம்

ரத்தம் தா, இதயம் தொடு - ரத்ததான முகாம்: குஜராத்தி சமாஜ், நேதாஜி ரோடு, மதுரை, துவக்கி வைப்போர்: தங்கமயில் ஜூவல்லரி இணை இயக்குனர் ரமேஷ், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை இணை இயக்குனர் உச்சிமகாலிங்கம், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.






      Dinamalar
      Follow us