ADDED : ஜன 14, 2024 04:36 AM
கோயில்
மார்கழி இசை சங்கமம்: திருக்கல்யாண மண்டபம், கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பரதநாட்டியம், காலை 10:00 மணி.
மார்கழி பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, காலை 6:00 மணி.
பாவைப் பாடல், கூட்டு வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்கு ஆடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
அபி ேஷகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:30 மணி.
பூலோக வைகுந்தம்: நிகழ்த்துபவர் - இளம்பிறை மணிமாறன், மொட்டை விநாயகர் கோயில், விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி
திருப்புகழ்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் விழா: தேவர் சிலை வளாகம், உசிலம்பட்டி, ஏற்பாடு: 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
சமத்துவ பொங்கல் விழா: புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடையோர் சிறப்புப் பள்ளி, ஜவஹர்புரம், மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற கிளை மகா வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: டாக்டர் பாலகுருசாமி, ஐஸ்வர்யம் அறக்கட்டளை, மக்களை நேசிப்போம் அறக்கட்டளை, காலை 10:30 மணி.
பூமித் தாயை பாதுகாப்போம் என வலியுறுத்தி மாரத்தான்: வரசித்தி விநாயகர் கோயில் அருகில், ஒத்தக்கடை-நரசிங்கம் ரோடு, மதுரை, ஏற்பாடு: ம.தி.மு.க., வடக்கு மாவட்டம், பங்கேற்பு: தலைமை நிலைய செயலாளர் துரை, பூமிநாதன் எம்.எல்.ஏ., காலை 6:00 மணி.
சுதந்திரப் போராட்ட வீரர் துளசிராம் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்தல், சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: அவ்ராம் அமி சமூக சேவை அமைப்பு, தலைமை: தலைவர் தேவராஜ், காலை 10:00 மணி. கண்காட்சி
காட்டன்பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.
ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
கோயில்
* மார்கழி இசை சங்கமம்: திருக்கல்யாண மண்டபம், கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பரதநாட்டியம், காலை 10:00 மணி.
* மார்கழி பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, காலை 6:00 மணி.
* பாவைப் பாடல், கூட்டு வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்கு ஆடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
* அபி ேஷகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.* திருப்பாவை, திருவெம்பாவை: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:30 மணி.* பூலோக வைகுந்தம்: நிகழ்த்துபவர் - இளம்பிறை மணிமாறன், மொட்டை விநாயகர் கோயில், விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி.* திருப்புகழ்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
* பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் விழா: தேவர் சிலை வளாகம், உசிலம்பட்டி, ஏற்பாடு: 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
* சமத்துவ பொங்கல் விழா: புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடையோர் சிறப்புப் பள்ளி, ஜவஹர்புரம், மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற கிளை மகா வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: டாக்டர் பாலகுருசாமி, ஐஸ்வர்யம் அறக்கட்டளை, மக்களை நேசிப்போம் அறக்கட்டளை, காலை 10:30 மணி.
*பூமித் தாயை பாதுகாப்போம் என வலியுறுத்தி மாரத்தான்: வரசித்தி விநாயகர் கோயில் அருகில், ஒத்தக்கடை-நரசிங்கம் ரோடு, மதுரை, ஏற்பாடு: ம.தி.மு.க., வடக்கு மாவட்டம், பங்கேற்பு: தலைமை நிலைய செயலாளர் துரை, பூமிநாதன் எம்.எல்.ஏ., காலை 6:00 மணி.* சுதந்திரப் போராட்ட வீரர் துளசிராம் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்தல், சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: அவ்ராம் அமி சமூக சேவை அமைப்பு, தலைமை: தலைவர் தேவராஜ், காலை 10:00 மணி.
கண்காட்சி
* காட்டன்பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.* ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை. * ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
கோயில்
மார்கழி இசை சங்கமம்: திருக்கல்யாண மண்டபம், கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பரதநாட்டியம், காலை 10:00 மணி.
மார்கழி பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, காலை 6:00 மணி.
பாவைப் பாடல், கூட்டு வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்கு ஆடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
அபிேஷகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:30 மணி.
பூலோக வைகுந்தம்: நிகழ்த்துபவர் - இளம்பிறை மணிமாறன், மொட்டை விநாயகர் கோயில், விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி
திருப்புகழ்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் விழா: தேவர் சிலை வளாகம், உசிலம்பட்டி, ஏற்பாடு: 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.