sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: 14.7.24

/

இன்றைய நிகழ்ச்சி: 14.7.24

இன்றைய நிகழ்ச்சி: 14.7.24

இன்றைய நிகழ்ச்சி: 14.7.24

ADDED : ஜூலை 14, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:06 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, முளைப்பாரி கரைக்க வைகை ஆற்றுக்கு செல்லுதல், காலை 5:30 மணி, மஞ்சள் நீராட்டு விழா, காலை 9:00 மணி.

ஆடிப் பெருந்திருவிழா 2ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப் பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி, சுந்தரராஜ பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

மகா சண்டியாகம், நாம சங்கீர்த்தனம்: கற்பக விநாயகர் கோயில், அன்னை மீனாட்சி நகர், ஆலாத்துார், மகா அபிேஷகம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஊமச்சிகுளம் கிளை, கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளை, காலை 11:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பகவத் கீதை பாராயணம்: நிகழ்த்துபவர் - சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:00 மணி; விவேகானந்தரும் சிவானந்தரும்: நிகழ்த்துபவர் - ரேவதி சுப்புலட்சுமி, இரவு 7:00 மணி.

சித்தர்கள் சிந்தனை: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பொது

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி 2024: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: டி.என்.இ.ஏ.,இன்ஜினியரிங் கவுன்சிலிங் செயலர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின், ஏற்பாடு: தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

தெலுங்கு பிராமண சபா வருடாந்திர கலை விழா: வஸூதாரா கலையரங்கம், அக்ரிணி வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, தலைமை: மகா சபை தலைவர் வெங்கட சுப்ரமணியன், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர சீத்தாராமன், மதியம் 1:00 மணி.

முதலாம் ஆண்டுவிழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: பொது நுாலக இயக்ககம் இணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார், மதியம் 3:00 மணி.

சன்மார்க்க தின விழா: ஹார்விப்பட்டி பூங்கா, மதுரை, கொடியேற்றுபவர்: ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜராமன், ஏற்பாடு: வள்ளலார் மன்றம், சன்மார்க்க சத்திய சேவா சங்கம், காலை 9:30 மணி.

பொதுக்குழு கூட்டம்: கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், பாரிஜாதம் வீதி, மதுரை, தலைமை: தலைவர் ராகவன், பங்கேற்பு: கவுன்சிலர் கார்த்திகேயன், மண்டலத் தலைவி வாசுகி, காலை 10:00.

மடீட்சியா பொன்விழா கொண்டாட்டம், தொழில் முனைவோர் மாநாடு: ஏ.கே.என்.கே.,பேலஸ், கள்ளந்திரி, தலைமை: தலைவர் லட்சுமிநாராயணன், கவுரவ செயலாளர் கோடீஸ்வரன், பங்கேற்பு: தொழிலதிபர்கள் சவுந்தர கண்ணன், குமார் வேம்பு, பிராண்ட் ஆலோசகர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, வரி ஆலோசகர் கார்த்திகேயன், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

மக்கள் நல இளைஞர் பேரவை ஆண்டு விழா: மாணவியருக்கு பள்ளி உபகரணங்கள், மதிய உணவு வழங்குதல், அரசு குழந்தைகள் இல்லம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: சட்ட ஆலோசகர் தர்மராஜ், பங்கேற்பு: அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, தொழிலதிபர் சுப்புராமன், பேசுபவர்: பட்டிமன்ற பேச்சாளர் சித்ராகணபதி, காலை 11:30 மணி.

ஸ்ரீபத்மம் மகளிர் சங்க வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: சமுதாய கூடம், வேல்முருகன் நகர், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

தமிழ்வழிக் கல்வி உரிமை மாநாடு: மொழிஞாயிறு பாவாணர் மணி மண்டபம், ஆவின் அருகில், மதுரை, அண்ணா பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் சிலையிலிருந்து பாவாணர் மண்டபம் வரை ஊர்வலம், மாநாடு: தலைமை வழக்கறிஞர் பகவத்சிங், ஏற்பாடு: தமிழ்வழிக் கல்வி இயக்கம், காலை 9:30 மணி.

செயற்குழு கூட்டம்: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், காலை 10:00 மணி.

தமிழக அளவிலான ஒலிம்பிக் போட்டி: மதுரைக் கல்லுாரி, ஏற்பாடு: ஜே.சி.ஐ.,மதுரை சென்ட்ரல் அமைப்பு, காலை 8:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00மணி.

பேராசிரியர் பரமசிவம் நினைவு மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான கிளப் 11வது ஆண்டு துவக்க விழா: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: தேவகி சிறப்பு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் நாகேந்திரன், காலை 10:00 மணி.

      Dinamalar
      Follow us