ADDED : ஆக 04, 2024 04:43 AM
கோயில்
ஆடிப்பெருந்திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மதுரை, ஆடி அமாவாசை, காலை 7:00 மணி, சுந்தரராஜப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
கிருஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
14ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழா: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி.
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு மகாகாளி அலங்காரம்: மகாகாளியம்மன், பாலதண்டாயுதபாணி கோயில், அச்சம்பத்து, மதுரை, காலை 8:00 மணி.
32ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா: திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில், திருவாதவூர், திருமறைநாதருக்கும் வேதநாயகி அம்மனுக்கும் அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
புலவைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கிய பட்டிமன்றம்: நடுவர் - பொற்கைப் பாண்டியன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு நடைபயணம்: மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் தர்மராஜ், சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: வாஸ்குலர் அறுவை சிகிச்சை துறை, அரசு மருத்துவமனை, காலை 7:00 மணி.
கண்காட்சி
தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
சாலியாஸ் பட்டு, காட்டன் சேலை விற்பனை: வி.எஸ்., செல்லம் சோப் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஆடிச் சிறப்பு தள்ளுபடி - பெண்கள் ஆண்கள் குழந்தைகளுக்கான பேஷன் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஹஸ்டகலா - கைவினை பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.,ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.
கோயில்
ஆடிப்பெருந்திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மதுரை, ஆடி அமாவாசை, காலை 7:00 மணி, சுந்தரராஜப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
கிருஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
14ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழா: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி.
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு மகாகாளி அலங்காரம்: மகாகாளியம்மன், பாலதண்டாயுதபாணி கோயில், அச்சம்பத்து, மதுரை, காலை 8:00 மணி.
32ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா: திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில், திருவாதவூர், திருமறைநாதருக்கும் வேதநாயகி அம்மனுக்கும் அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
புலவைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கிய பட்டிமன்றம்: நடுவர் - பொற்கைப் பாண்டியன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு நடைபயணம்: மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் தர்மராஜ், சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: வாஸ்குலர் அறுவை சிகிச்சை துறை, அரசு மருத்துவமனை, காலை 7:00 மணி.
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: மாங்குளம்-கத்தப்பட்டி ரோடு, மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, காலை 6:00 மணி.
கண்காட்சி
தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
சாலியாஸ் பட்டு, காட்டன் சேலை விற்பனை: வி.எஸ்., செல்லம் சோப் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஆடிச் சிறப்பு தள்ளுபடி - பெண்கள் ஆண்கள் குழந்தைகளுக்கான பேஷன் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஹஸ்டகலா - கைவினை பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.