ADDED : ஆக 07, 2024 05:44 AM
கோயில்
ஆடிப்பூரத்திருவிழா: பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கர்ப்பிணிகளுக்கு அம்மன் முன் வளையல் அணிவித்தல், மாலை 4:00 மணி.
ஆடிப்பூரத்திருவிழா: சர்வேஸ்வரர் கோயில், அண்ணா நகர், மதுரை, பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், வளையல் அலங்காரம், தீபாராதனை, மாலை 5:30 மணி.
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, தங்க காமதேனு வாகனம், இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜய ராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மத்திய பட்ஜெட் சிறப்பம்சம் குறித்த விளக்கக் கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்: பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் அபர்ஜித்தா சாரங்கி, மாலை 5:00 மணி.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மதுரை மண்டல மாநாடு: சொக்கநாதர் திருமண மண்டபம், மேல வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: மதுரை தொழிலாளர்கள் சங்கம் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலை: மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், பங்கேற்பு: ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பொன் கிருஷ்ணன், மதியம் 2:00 மணி.
பள்ளி, கல்லுாரி
தாகூர் மன்ற துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மன்னர் கல்லுாரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் விமலா, பங்கேற்பு: கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: ஆய்வு மற்றும் முதுகலை ஆங்கிலத்துறை, காலை 10:30 மணி.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு: மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி, பரவை, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பங்கேற்பு: கல்லுாரி செயலர் அசோக் குமார், காலை 10:00 மணி.
வாகை சூட வா: 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்: ஆர்.டி.ஓ., ஷாலினி, ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவவனர் பூமிநாதன், பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, காலை 9:30 மணி.
2022-23, 2023-24 ஆண்டு டிப்ளோமா படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்: தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லுாரி, ஆஸ்டின்பட்டி ரோடு, மதுரை, காலை 9:30 மணி.