sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 19

/

இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 19

இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 19

இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 19


ADDED : ஜூலை 19, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆடிப் பெருந்திருவிழா 7ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மஞ்சள் நீராட்டு, புஷ்பச் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

ஆடித்திருவிழா: ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, வைகையில் இருந்து பால்குடம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்குதல், காலை 6:00 மணி, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வழியாக சக்தி கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், மாலை 6:00 மணி.

அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம், பாகவத மேளா: 2 ஏ, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: ஆய்க்குடி குமார் பாகவதர், விக்னேஸ்வர பூஜை, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி நாம சங்கீர்த்தன மேளா தொடக்கம், ஏற்பாடு: பிராமண கல்யாண மகால் டிரஸ்ட், மாலை 5:00 மணி முதல்.

பிரதோஷ பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:00 மணி.

பிரதோஷ பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பெத்தானியாபுரம், மதுரை, மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 3:00 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.

லலிதா சஹஸ்ரநாமம், லட்சார்ச்சணை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:30 மணி.

பக்தி சொற்பொழிவு

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், புதுநத்தம் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென் திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

தித்திக்கும் மணிவாசகம் - சைவ சித்தாந்த சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - புலவர் சன்னாசி, தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:30 மணி.

அஷ்டா வக்கிர கீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

விவசாயிகள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

இளையோர் களம் - இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, மாலை 4:30 மணி.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இலவச நன்கொடை மைய தொடக்க விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், முன்னிலை: செயலாளர் நந்தாராவ், துவக்கி வைப்பவர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கோகுல கிருஷ்ணன், காலை 10:15 மணி.

பள்ளி, கல்லுாரி

ஆரக்கிள் - இலக்கிய சங்க திறப்பு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: பேராசிரியர்கள் பெர்னான்டோ டெலிஷா, கலா, சிறப்பு விருந்தினர்: லேடி டோக் கல்லுாரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் ஜெஸ்ஸி ரஞ்சிதா ஜெபசெல்வி, ஏற்பாடு: ஆங்கில ஆராய்ச்சி மையம், மதியம் 12:30 மணி.

புதியவர்களுக்கான நிகழ்ச்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: இளங்கலை தலைவர் கண்ணபிரான், முதுகலை தலைவர் முத்துராஜா, சிறப்பு விருந்தினர்: இசை மேலாளர் ஜான் ராஜதுரை, ஏற்பாடு: முதுகலை பொருளாதார ஆராய்ச்சி துறை, காலை 10:45 மணி.

தாயின் பெயரில் ஒரு மரம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, காலை 10:30 மணி, பல்லுயிர் பெருக்கம், பாதுகாப்பின் அவசியம் - கருத்தரங்கு: சிறப்பு விருந்தினர்: மீனாட்சி பெண்கள் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காந்திமதி, ஏற்பாடு: தாவரவியல் துறை, மதியம் 1:30 மணி.

மவுன மொழி நாடகப் போட்டி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை, நேரம்: காலை 11:50 மணி.

விளையாட்டு

14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டி: கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி, அச்சம்பத்து, மதுரை, காலை 10:00 மணி.

கண்காட்சி

நகைகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us