sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 26

/

இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 26

இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 26

இன்றைய நிகழ்ச்சி // ஜூன் 26


ADDED : ஜூன் 26, 2024 07:04 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - உறுதிப்பூசுதல்: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பிஷப் அந்தோணி பாப்புசாமி, மாலை 5:45 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சபரி மோட்சம் - ராமாயணம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி.

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - கீதா பவனம் உப தலைவர் ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் ஐ.நா.வின் ஆதரவு நாளை முன்னிட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிறப்புரை: செயலாளர் பாண்டியன், ஏற்பாடு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், காலை 10:00 மணி.

சர்வதேச போதை மருந்து ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனநலம் குறித்து தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கம்: அரசு மருத்துவமனை ஆடிட்டோரியம், மதுரை, துவக்கி வைப்பவர்: டீன் தர்மராஜ், ஒருங்கிணைப்பு: மனநலத் துறை பேராசிரியர்கள் கீதாஞ்சலி, அமுதா, ஏற்பாடு: மனநலத் துறை, மதுரை மருத்துவக் கல்லுாரி, காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு - மூன்றாம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.

நோட்டு புத்தகம் வழங்கும் விழா: எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத்தலைவர் அய்யல்ராஜ், நோட்டு புத்தகம் வழங்குபவர்: மதுரை தொழிலாளர் சங்கத் தலைவர் சுரேந்திரன், ஏற்பாடு: ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், காலை 11:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us