sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாளை (ஜூலை 20) மின்தடை

/

நாளை (ஜூலை 20) மின்தடை

நாளை (ஜூலை 20) மின்தடை

நாளை (ஜூலை 20) மின்தடை


ADDED : ஜூலை 19, 2024 05:50 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

( காலை 9:00 - மாலை 5:00 மணி)

* மதுரை தினமலர் அவென்யூ, சம்மட்டிபுரம், மெயின்ரோடு, முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்., காலனி, டோக்நகர், தேனி மெயின்ரோடு, விராட்டிபத்து, பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், கனரா பாங்க் முதல் டாக்ஸி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி, முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம்.

* எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் தெருக்கள், எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்கநகர், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, நாவலர் 1 முதல் 3 தெருக்கள், வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமான வரி காலனி, இந்திரா நகர்.

* மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல்காலனி, மணிநகரம், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர்திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டுத்தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப்பொன்னகரம் மெயின்ரோடு, புதுஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின்ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே.

* சித்திரை வீதிகள், மேல, கீழ பட்டமார் தெருக்கள், ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி தெருக்கள், மறவர் சாவடி, ஜடாமுனி கோயில், மேல, கீழநாப்பாளையம், கீழ, வடக்கு மாசிவீதி, தாசில்தார் பள்ளிவாசல், தளவாய் தெரு, தொட்டியன் கிணற்று சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, அனுமார் கோயில் படித்துறை, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தைப் பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்கு காவல்கூட தெரு, மேலகோபுர வீதி.

* அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, எஸ்.பி.ஐ குடியிருப்பு பகுதி, மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, மருத்துவக் கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு.

* கோரிப்பாளையம் ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2.இ2.ரோடு, ஒ.சி.பி.எம்.பள்ளி, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம், யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் ரோடு, இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெருக்கள், நரிமேடு மெயின் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், எஸ்.என்.ஏ., அபார்ட்மென்ட், எல்.ஐ.ஜி., காலனி, கே.டி.கே., தங்கமணி தெரு.

* மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை பகுதி, அண்ணாநகர், பி.ஆர்.சி., புதுார், மேலமடை, அன்புநகர், சதாசிவ நகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பகம் நகர், லுார்து நகர், சர்வேயர் காலனி, சூர்யா நகர், கொடிக்குளம், அல் அமீன் நகர்.

* ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாயக் கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி.

* மேலுார், தெற்குத்தெரு, டி.வெள்ளாலபட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி

* வாடிப்பட்டி, பைபாஸ் ரோடு, பழனியாண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிப்பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைக்கட்டி, குலசேகரன் கோட்டை, கோட்டைமேடு, விராலிபட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லகணபதி நகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுஞ்குளம், ஆண்டிபட்டி பங்களா.

* திருமங்கலம் நகர், ஜவகர் நகர், சீயோன் நகர், என்.ஜி.ஓ., காலனி, பி.சி.எம்., நகர், அசோக் நகர், முகமதுஷாபுரம், சோனை மீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனூர், கரடிக்கல்.

* நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், கைத்தறி நகர், தனக்கன்குளம், பி.ஆர்.சி., காலனி, முல்லை நகர், அரவிந்த் நகர், ஓம் சக்தி நகர்.

-------- காலை 10:00 மணி - மதியம் 2:00 மணி

* மலைநகர், முன்னமலைபட்டி, வெள்ளரிப்பட்டி, டோல்கேட், மாயாண்டிபட்டி, அயிலாங்குடி, அரும்பனுார், அரும்பனுார் புதுார், மலையாண்டிபுரம், தேத்தாங்குளம், கொடிக்குளம், அழகுநாச்சியார்புரம், இந்திராகாலனி, செங்குளம், சிவலிங்கா நகர், எல்.கே.டி., நகர், புதுப்பட்டி.






      Dinamalar
      Follow us